Monday, 7 August 2017
இந்திய சுதந்திரத போராட்டத்தில் முஸ்லீம்களின் தியாகம் பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/17/அன்று வருகிற ஆகஸ்ட் .15 .சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திரத போராட்டத்தில் முஸ்லீம்களின் தியாகம் என்ன என்பதனை குறித்து மங்கலம் நால்ரோடு அருகில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் 8/6 அளவு உள்ள ஒரு பிளக்ஸ் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கல்வி உதவி தொகை விளம்பர பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 15/08/2017 அன்று நடைபெறவிருக்கிற மத்திய,மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்று தரும் முகாம் சம்பந்தமான விளம்பர பிளக்ஸ் பேனர் 03/08/17/ அன்று . 8/6அளவு உள்ள ஒரு பிளக்ஸ். மங்கலம் அரசு மேல் நிலை பள்ளி முன்பு வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/2017 அன்று பஜ்ர்தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகை முடிந்தபின்) ஆயத்து குர்ஸி (ஓதியவர்களுக்கு எந்த தடையும் இன்றி (சுவனம்) செல்வார் என்பதனை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)