Tuesday, 13 August 2013

M.S.நகர் கிளைசார்பில் ரூ.12600/= மதிப்புள்ள பித்ரா 36 ஏழைகளுக்கு விநியோகம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.12600/= மதிப்புள்ள  பித்ரா 36ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.


கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    18350 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 36 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

காங்கயம் கிளைசார்பில் ரூ.7000/= மதிப்புள்ள பித்ரா 20 ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.7000/= மதிப்புள்ள  பித்ரா 20ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    4660 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 20 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

பிறமத சகோதரர்.செந்தில் குமார், (சண்முகம்) அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 11.08.2013 அன்று தாராபுரம் கிளை சகோதரரிடம் இஸ்லாம் பற்றி அறிய விரும்புவதாகவும்,, திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வேண்டும் என கேட்ட,  பிறமத சகோதரர்.செந்தில் குமார், (சண்முகம்) அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1, யார் கடவுள் ? DVD 1,   ஆகியவைகள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.