Saturday, 9 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-08-17 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சூரா அல்பகராவின் 75-79- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சைத்தான் சூழ்சியில் வீழ்ந்து விடாதீர்)என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 28/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுகை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  ஸஜ்தாவில் இருந்து எழும் முறை  என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.தூய ஆவி மூலம் பலப்படுத்துதல்.விளக்கவுரை-சகோ-சிகாபுதீன் அவர்கள்,நாள்.28-8-17,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  27/8/17 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.உரை: ராஜா(திருப்பூர்) ,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 27/8/17  ஞாயிறுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.இடம்: நிஷ்வான் மதரஸா(பெரிய பள்ளி அருகில்),உரை: ராஜா(திருப்பூர்),அல்ஹம்துலில்லாஹ்.