Tuesday, 10 March 2015

மனிதர்களால் குறையும் பூமி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 10.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான்  அவர்கள் 331. மனிதர்களால்குறையும்பூமி எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

சொற்பொழிவு குறிப்புகள் " _ Ms நகர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-03-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " சொற்பொழிவு குறிப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது _ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக  9/3/15 அன்று இஸ்மாயில் என்கின்ற சகோதரர் யிடத்தில் கையில் கயிறு கட்டியிருப்பது இணைவைப்பு என்றும் நிரந்தர நரகத்திற்கு கொண்டு செல்லும் என தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
.

ஏழை சகோதரி குடும்பத்தாருக்கு ரூ.15660/= வாழ்வாதார உதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 09.03.2015 அன்று  ஏழை சகோதரி.நதீராபானு  அவர்களின் குடும்பத்தாருக்கு   ரூ.15660/=  வாழ்வாதார  உதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 09.03.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  சையது அலி   அவர்கள் 218. நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா?எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் " _ Ms நகர் கிளைபயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருக்குர்ஆன் வழிகெடுக்காது! _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 09.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் செய்யது அலி  அவர்கள் 9. திருக்குர்ஆன்வழிகெடுக்காது! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மூதாட்டியிடம் ஜோசியம் தவறு என தஃவா -கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 09-03-2015 அன்று ஜோசியம் பார்ப்பதற்காக வந்த மூதாட்டியிடம் ஜோசியம் தவறு என்பது பற்றியும் இஸ்லாம் குறித்தும் தஃவா செய்யப்பட்டது

பிறமத சகோதருக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 08-03-2015 அன்று மங்கலத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு புரஜெக்ட்டர் அமைக்க வந்த தன்ராஜ் என்ற சகோதரரிடத்தில் தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...?  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"இறையச்சம் " _ G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  04.03.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.அஸ்மத் ஷகீனாஅவர்கள் "இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறமத சகோதரர். ராஜேஷ் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08.03.15 அன்று பிறமத சகோதரர். ராஜேஷ் குமார்  அவர்களுக்கு தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதி......? 1  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

புகையிலையின் தீமைகள் குறித்து தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08/03/2015 அன்று ஒரு  சகோதரரிடம்  புகையிலையின் தீமைகள்  குறித்தும் , இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும்   பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சுன்னத் வல் ஜமாஅத் தை சார்ந்த சகோதரர் க்கு தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08/03/2015 அன்று சுன்னத் வல் ஜமாஅத் தை சார்ந்த சகோதரர்.ஜாபர் அவர்கள்  இஸ்லாம் குறித்து கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று பிறமத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.ஏழுமலை அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று பிறமத சகோதரர்.ஏழுமலை அவர்களுக்கு  இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

குர்ஆன் கூறும் காற்றின் வேகம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.03.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் 325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர்.வீரமுத்து அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று பிறமத சகோதரர்.வீரமுத்து அவர்களுக்கு  இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

சக்திக்கேற்ற சட்டங்கள்_ உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 68. சக்திக் கேற்ற சட்டங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

15பெண்களுக்கு தனித்தனியாக புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _S.V.காலனி கிளை



திருப்பூர் மாவட்டம் S.V.காலனி 
கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 15பெண்களுக்கு தனித்தனியாக இறைவனிடம் மட்டும் கை ஏந்துவோம் என்று  தனி நபர் தாவா செய்து இறைவனிடம் கை ஏந்து வோம் என்ற புத்தகம் 12 இலவசம் ஆக வழங்கப்பட்டது.  அல்ஹம்துல்லாஹ்...

"குர்ஆனின் சிறப்புகள்" _ Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "குர்ஆனின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பொருத்தமில்லாத வசன எண்கள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 26. பொருத்தமில்லாத வசன எண்கள்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

சிறுவர், சிறுமிகளுக்கான பேச்சு பயிற்சி _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-03-15 அன்று சிறுவர், சிறுமிகளுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. சகோ அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்