Wednesday, 14 November 2012

பெண்கள் பயான்-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2012 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி இர்ஃபான மற்றும் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி ரமீஸ் ஃபாத்திமா கோவை மாவட்ட பெண் தாயி மும்தாஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்

POSTED BY

மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 03-11-2012 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆறு மாணவர்கள் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்)



மாணவர் அணியின் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 04-11-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 6  இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் (அல்ஹம்துலில்லாஹ்)