Wednesday, 13 September 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/09/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது   மியான்மாரில்  முஸ்லிம்களின்  நிலை   எனும் தலைப்பில் சகோ-ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/09/2017 அன்று மஃரிப் தொழுகைக்குபின் எதிர்வருகிற செப்.15.அன்று  Tntj திருப்பூர் மாவட்டம் நடத்தும் கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியிலும் .கோல்டன் டவர் பகுதியிலும் 03 இடங்களில் தொடர் பிரச்சாரம்  நடைபெற்றது சகோதரர் -தவ்ஃபீக் பிலால் அவர்கள் மியான்மர் நாட்டில் முஸ்லிம் களுக்கு ஏற்படும் துயரங்கள் குறித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 13/09/17 இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைப்பெற்றது.தலைப்பு: ரோஹிங்கியா முஸ்லிம்கள்,இடம்  :சங்கர்மில் அருகில்,உரை: ரஸ்மின் (ஸ்ரீலங்கா),அல்ஹம்துலில்லாஹ்!
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 13/09/17 இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைப்பெற்றது.தலைப்பு: ரோஹிங்கியா முஸ்லிம்கள்,இடம்  :ஜின்னா மைதானம்,உரை: ரஸ்மின் (ஸ்ரீலங்கா),அல்ஹம்துலில்லாஹ்!



கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்கோம்பைதோட்டம் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளையின் சார்பாக 13-09-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது.சகோ.ஷேக் ஜீலானி அவர்கள் நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற புத்தகத்திலிருந்து  மாற்றாரின் வாதம் தொடர்ச்சியில் நான்கு கலீபாக்களை பின்பற்றலாமா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்பாட்ட போஸ்டர்- கரும்பலகை தாவா - ஆண்டியகவுண்டனூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது,மேலும் கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம்- திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 13/09/2017 அன்று திருப்பூர் ரேவதி மருத்துமனையில்  மஹேஷ்வரி என்ற சகோதரிக்கு B பாசிடிவ் குரூப்  01  யூனிட் இரத்தம்  வழங்கப்பட்டது.மேலும் மஹேஸ்வரியின் கணவர் மாரியப்பன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P நகர் கிளையின் சார்பாக 13/09/2017 அன்று திருப்பூர் ரேவதி மருத்துமனையில்  மஹேஷ்வரி என்ற சகோதரிக்கு B பாசிடிவ் குரூப்  01  யூனிட் இரத்தம்  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்        

               

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 13/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக  "நபித்தோழர்களும் நமது நிலைமையும்" என்ற புத்தகத்திலிருந்து நபித்தோழர்களின் சிறப்பு என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 10-09-17 அன்று அஸர்க்கு பிறகு தெருமுனைபிரசாரம் அவினாசி வாணியர் வீதியில் நடைபெற்றது. உரை : சகோ. ஈசா பாய்,தலைப்பு : இஸ்லாம் ஒரு மனிதநேயம் , அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 12/09/17 இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைப்பெற்றது.தலைப்பு: ரோஹிங்கியா முஸ்லிம்கள்

இடம்  :அரசமரம் அருகில்
உரை: ரஸ்மின் (ஸ்ரீலங்கா),
அல்ஹம்துலில்லாஹ்!

தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 12/09/17 இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைப்பெற்றது.தலைப்பு: ரோஹிங்கியா முஸ்லிம்கள்

இடம்  :அன்ஜுமனைதின்னை
உரை: ரஸ்மின் (ஸ்ரீலங்கா),அல்ஹம்துலில்லாஹ்!


கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 13/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ- அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்களின் ஆற்றல்கள் குறித்து) * ஜின் களை மனிதன் கட்டுபடுத்த முடியாது *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 13-09-2017 பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பொது மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில்  13-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆர்ப்பாடம்  மக்களை அழைத்து செல்லுதல் குறித்தும் பேசப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்




குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.குறைக்கூறி புறம் பேசும் ஒவ்வொருவருக்கும் கேடுதான், பேச்சாளர்:சிகாபுதீன்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -13-09-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,சூரா அல்பகரா 137-141- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 13-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில்  11-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.அழைப்பு பணி, பேச்சாளர்:சிகாபுதீன்,அல்ஹம்துலில்லாஹ்


கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 12-9-2017 அன்று பஸ் ஸ்டாப், கடை வீதி, உட்பட  18 இடங்களில் உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.............

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 12/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் மங்கலம் பகுதி சுன்னத் பள்ளிவாசல் அருகே மற்றும் நால்ரோடு பகுதி மற்றும்  மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 70- எழுபது போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/09/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி )அவர்கள் (இனைகற்பித்தவர்களை இறைவன் மண்னிக்கமாட்டான்) என்ற தலைப்பில் (இனை கற்பிப்போரை திருமணம் செய்யாதீர்)என்பதனை பற்றி  விளக்கமளித்து*உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/09/2017 அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான்  நடைபெற்றது ,சகோதரி -சுமையா அவர்கள் (அன்டை வீட்டார்களை பேனுவோம்) என்ற தலைப்பில் உரையாற்றினார் 

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காதர்பேட்டை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையில் 11.09.2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஒரு சகோதரர் தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தன் பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -12-09-17- மாலை -7- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ, அப்துல்லாஹ் ( உடுமலை) அல்லாஹ் தடை செய்ததை மீறினால்? என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்!

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-09-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-இக்ராம் அவர்கள்  நயவன்சகன் ஏன்ற உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-09-2017 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-இம்ரான் அவர்கள்  இறையச்சம் ஏன்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,