Thursday, 26 November 2015

தினம் ஒரு தகவல் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 24-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்”பள்ளிக்கு எந்தெந்த நிலைகளில் வரக்கூடாது”என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்….....



சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 24-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில்,  ஆடைகள் அலங்காரமே,,அலங்கோலமல்ல"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-11-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இணைவைப்பை ஒழிப்போம் என்ற தலைப்பில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளையின் சார்பாக 24-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற தொடரில் "திருந்திக்கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள் "என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 24-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "பெருமை அடிப்போர்." என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் போர்களில் படிப்பினை என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 22-11-15 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் யாசர் அராபத் அவர்கள். (நபி வழிக்கு மாறு செய்யாதீர்கள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 22-11-15 அன்று மஹ்மூதா நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி.சுமையா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "தூய்மை"என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 23-11-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் "வீதியின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 23-11-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகை குறித்த சர்சைக்குறிய சட்டங்கள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக மேட்டுபாளையம் பகுதியில் 22-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது அதில் " ஹிஜாப்பின் அவசியம் "என்ற தலைப்பில் சகோதரி : பவுசியா அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்......

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 22-11- 15 ஞாயிறு  அன்று  தாரபுரம் தளவாய்பட்டினத்தை  சேர்ந்த சகோதரர் அஸரப்அலி அவர்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு   ரூ 1300 .மருத்துவ உதவியாக  வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 23-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு   நபிமொழியை நாம் அறிவோம் என்ற  தொடர் பயான் நிகழ்ச்சியில்

"தூதருடைய வாழ்க்கையில் அழகிய முன் மாதிரி" என்ற தலைப்பில் சகோ . பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக  23-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில். "நம்பிக்கை கொண்டவர்கள் உங்கள் சகோதரர்கள் " என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 23-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் "சுகாதாரம்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 23-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், ஒரு கனாக் காண்போம்"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 23-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பள்ளிவாசலுக்கு வருபவரை தடுக்கக்கூடாது என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 23-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோதரர்ரசூல் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 23-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் போர் எப்போது-யார் மீது- கடமை என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 23-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் பத்ருபோரும் 

அல்லாஹ்வின் உதவியும் என்ற தலைப்பில் சகோசிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 22-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் பேராசை என்ற தலைப்பில் சகோதரி. மதீனா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….