Wednesday, 7 March 2018
மாவட்ட தாஃவா பணிகளுக்கு நிதியுதவி - வடுகன்காளிபாளையம் * கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று மாவட்ட தாஃவா மற்றும் சமுதாயபனிகளின் செலவினங்களுக்காக ஜூமுஆ வசூல் .ரூ 770/வசூல் செய்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
பிறமத சகோதரர் முத்துகுமார் க்கு திருக்குரான் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 1-3-2018அன்று பிற மத சகோதரர் முத்துகுமார் என்பவருக்கு தாவா செய்து திருக்குரான் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட தாஃவா பணிகளுக்காக - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று மாவட்ட தாஃவா மற்றும் சமுதாயபனிகளின் செலவினங்களுக்காக ஜூமுஆ வசூல் .ரூ 3500/வசூல் செய்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட தாவா பணிக்காக நிதியுதவி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 2-3-2018 ஜும்மா வசூல் ரூபாய் : 2110 மாவட்ட தாவா பணிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 2-3-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட தாஃவா பணிகளுக்கு நிதியுதவி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று மாவட்ட தாஃவா மற்றும் சமுதாயபனிகளின் செலவினங்களுக்காக ஜூமுஆ வசுல் .ரூ = 700/ வசூல் செய்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட தாவா பணிக்காக நிதியுதவி - படையப்பா நகர் கிளை
TNTJ படையப்பாநகர் கிளை இந்த மாத முதல் ஜீம்மா வசூல் ரு355 மாவட்ட தாவா பணிக்காக சகோ.அப்பாஸ்அவர்களிடம் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (01-03-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு வீட்டில் முக்காடு போட வேண்டுமா? பாங்கு சொல்லக் கேட்கும் போதும், குர்ஆன் ஓதும் போதும் முக்காடு அவசியமா? பாத்ரூமில் பழக்க தோஷத்தில் வாய் தவறி அல்லாஹ் என்று கூறிவிடுகிறோமே... பாவமா?! என்ற கேள்விக்கு சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!
குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை
திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 3ஆவது அத்தியாயம் 169 ஆவது வசனத்தில் இருந்து 175 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)