Wednesday, 4 March 2015

பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 1-03-2015 அன்று பகுதியில் வசிக்கும் பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்" மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக
1-03-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸில் பணிபுரியும் பிறமத சகோதரிக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....? " என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்" _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பாக 1-03-2015 அன்று  மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அவர்கள் "இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

சிலைகளுக்குஇஸ்லாத்தில்அனுமதிஉண்டா? -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 04.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

" அல் முல்க் " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " அல் முல்க் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"கலாச்சார சீரழிவு" _ 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடை கிளை  சார்பாக 03.03.2015 அன்று, 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பசீர் அலி மற்றும் சகோ.பிலால்  ஆகியோர்  "கலாச்சார சீரழிவு"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....