Tuesday, 5 November 2013

"அர்ரஹ்மான் மதரசா" புதிய மக்தப் மதரஸா _நல்லூர் கிளை

 
TNTJ திருப்பூர்மாவட்டம், நல்லூர் கிளையில்  "அர்ரஹ்மான் மதரசா" என்ற புதிய மக்தப் மதரஸா 05.11.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சகோதரர்.அபூபக்கர் அவர்கள் பாடம் நடத்த  
தினசரி பஜ்ர்தொழுகைக்கு பின் ஆண்களுக்கான மக்தப் மதரஸா நடைபெறுகிறது...
சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்!

தவ்ஹீத் பிரச்சாரம் _ ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 04.11.2013 அன்று S.V.காலனி பகுதியில் ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் மகனின் கழுத்தில் உள்ள தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது