Tuesday, 20 December 2016

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சியில்  மவ்லீதில் உள்ள இனைவைப்பான வாசகம் என்ற தலைப்பில்  சகோதரர்- தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10/12/2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சியில்  மார்க்கத்தில் இல்லாத மவ்லூது என்ற தலைப்பில்  சகோதரர்- யாஸர் அரபாத் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில்  ஈமானை நிலைநாட்டுவோம் என்ற தலைப்பில்  சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

TNTJ  திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு   காதர்பேட்டை பகுதியில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  யாசர் அராபத் 
தலைப்பு :  இறையச்சம்.

பயான் நிகழ்ச்சி -செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  12-12-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவலில்,  மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டங்கள் (தொடர்-13)எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி- செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  10-12-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவலில்,  மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டங்கள் (தொடர்-12)எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி -G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று  மஃரிப் தொழுகைகக்கு பிறகு ** இஸ்லாத்தில் பிறந்தநாளுக்கு தனி சிறப்பு இல்லை** என்ற தலைப்பில். சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்  .                      

பிறமத தாவா - வாவிபாளையம்

பிறமத தாவா    : TNTJ திருப்பூர்மாவட்டம்  படையப்பா நகர்  கிளையின்  சர்பாக 11-12-2016 அன்று  பிறமத சகோதரர்  விஜய்  என்பவருக்கு  இஸ்லாத்தை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது   பின்னர் அவருக்கு மனிதனுக்கு  ஏற்ற மார்க்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது  ,குறிப்பு  :போட்டோ எடுக்கவில்லை.

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 11-12-16 அன்று லோகநாதன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் #தீவிரவாதத்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு   #மனிதனுக்கேற்ற மா்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....