Wednesday, 21 October 2015
குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 18-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ஸமூது கூட்டமும் ஸாலிஹ் நபியும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்..
குர்ஆன் வகுப்பு -மடத்துக்குளம் கிளை
திருப்பபூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 18-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் அன்னிஸா அத்தியாயத்தின் வசனங்கள் வாசித்து விளக்கம் அளிக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக 18-10-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது:முகமது சுலைமான் அவர்கள்"ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியாது"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ். ..
குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-10-15- அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,கலீ..பா(வழித்தோன்றல்கள்) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)