Tuesday, 16 September 2014

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையில் கடந்த 15.09.14 அன்று அருண்குமார் எனும் பிறமத சகோதரர் தமது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தமது பெயரை ஸைஃபுல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - அலங்கியம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 14.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் சூனிய ஒப்பந்தம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 16.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானி பிராணிகளை கையாள்வது எப்படி? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10.09.14 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ அவர்கள் வரதட்சணை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 14.09.2014  அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், சகோதரி. சுலைகா அவர்கள் பாவமன்னிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 16-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "நபிமார்கள் செய்த அற்புதங்கள்'' எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக கயிறு அகற்றம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக. 15-09-14 அன்று ராஜா எனும் பிற மத சகோதரருக்கு தாஃவா செய்து அவர் கட்டியிருந்த கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 12.09.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர் மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மனித நேயப் பணி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 15-09-14 அன்று மனித நேயப் பணி செய்யப்பட்டது. இதில், நாகப்ட்டினத்தை சார்ந்த ஏழைச் சகோதரி பேருந்து செல்வதற்கு இயலாமல் தவித்த போது அவருக்கு உதவியாக ரூபாய்.300 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக 12.09.14 அன்று ஆண்களுக்கான (பெரியவர்களுக்கான) வாராந்திர மக்தப் மதரஸா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை சார்பாக...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 15.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குர்பானி பிராணியின் வயது? எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 14.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குர்பானி கொடுப்பவர் கவனிக்க வேண்டியவை எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஆர்.பி.நகர் கிளை....

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 13.09.14 அன்று மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில மாணவரணி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-9-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்  15 மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். இதில் சகோ. அன்சர் கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் மாணவரணி சார்பாக 13-9-2014 அன்று  தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், இஸ்லாம் குறித்து ஒரு சகோதரர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு அவருக்கு  தொழுகை முறை என்ற  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ். நகர் கிளை சார்பாக சிறுமிகள் குழு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 14-09-14 மதரஸா சிறுமிகள் குழுவாக வீடுகள் தோறும் சென்று தொழுகை சம்பந்தமாக தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 14-09-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 14-09-14 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் சூனியம் ஓர் மூடநம்பிக்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 14/09/14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ஜஹ்ரா பேகம் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்......