Thursday, 10 April 2014

"இறையச்சம்" _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 09.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சலீம் அவர்கள் "இறையச்சம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-04-2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கியும்,
70உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது..
 அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-04-2014 அன்று பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 15 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
பயிற்சி அளித்தவர்கள் சகோதரி ஃபாஜிலா.

"இணை வைப்பு" _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சஜ்ஜாத் அவர்கள் "இணை வைப்பு"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

"பலதாரமணம்" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 10.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "பலதாரமணம்" _106 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை  சார்பில் 10.04.2014 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள்   குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இணை வைக்காதீர்" _ பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "இணை வைக்காதீர்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

பிறமத சகோதரர். ரவிக்குமார் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக 09.04.2014 அன்று  பிறமத சகோதரர். ரவிக்குமார் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் இலவசமாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி ஏகத்துவ பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.04.2014 அன்று சகோ.அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு ஏகத்துவ பிரச்சாரம் செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும்  அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மூசா நபி செய்த கொலை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.04.2014 அன்று சகோ. முஹம்மது உஸ்மான்  அவர்கள்   "மூசா நபி செய்த கொலை _375 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

பிறமத சகோதரிக்குதேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் இரத்த தானம் _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 09.04.2014  அன்று திருப்பூர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி.பிரகதீஸ்வரி   அவர்களின்  அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

திக்ரு நோட்டீஸ் கொடுத்து தாவா _மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-04-2014 அன்று பெண்கள் குழு தாவா 20 வீடுகளுக்கு சென்று திக்ரு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.