Monday, 13 May 2013

4வயது சிறுவனின் சிறுநீரக கோளாறு மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவஉதவி _உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 11.05.2013 அன்று ருத்ராபாளையம் சகோ.ஷாஜஹான் என்ற  4வயது சிறுவனின் சிறுநீரக கோளாறு  மருத்துவ சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.4200/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது

இஸ்லாமிய மார்க்க நூல்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 11.05.2013 அன்று ரியாசுதீன்   (இஸ்லாத்தினை தழுவியவர்) அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு  இதுதான்இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் , இஸ்லாமிய கொள்கை ,பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.விஜயகுமாருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 12.05.2013 அன்று பிறமத சகோதரர்.விஜயகுமார் அவர்கள்  இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் , வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கொள்கையின் உறுதி _M.S.நகர்கிளை தர்பியா

TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 12.05.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்   தர்பியா வகுப்பு நடைபெற்றது. சகோ.தமீம் M.I.Sc., அவர்கள்  "கொள்கையின் உறுதி " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்.

கோடைகால பயிற்சி முகாம் _காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக காலேஜ்ரோடு மஸ்ஜிதுல் முபீன் பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாம் 11.05.2013 முதல் நடைபெறுகிறது.இதில் கன்னியாகுமரி சகோ.பீர் முஹம்மது அவர்கள் பயிற்சிகள் வழங்கி வருகிறார்.