Saturday, 16 March 2013

மடத்துக்குளம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் _14032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 14.03.2013 அன்று மடத்துக்குளம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். சண்முகவேலு  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  ,மாமனிதர்நபிகள்நாயகம் ,இதுதான் இஸ்லாம்
உட்படநூல்கள் வழங்கி  இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரிஅவசர இரத்ததேவைக்கு இரத்ததானம் _உடுமலை _16032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக

16.03.2013 அன்று  பிறமத சகோதர்.உடுமலை மருள்பட்டி சோமசுந்தரம் அவர்களின் மருத்துவ அறுவைசிகிச்சை அவசர இரத்ததேவைக்கு  உடுமலை கிளை சகோதரர்.சபிக் இர்பான் அவர்களின் 
B- negative இரத்தம் 1யூனிட்டும், 
கடந்த 11.03.2013 அன்று  பிறமத சகோதரி. மைவாடிலக்ஷ்மி அவர்களின் மருத்துவ அறுவைசிகிச்சை அவசர இரத்ததேவைக்கு  மடத்துக்குளம்  கிளை சகோதரர் செய்யதுஅலி அவர்கள் B+ இரத்தம் 1யூனிட்டும், இரத்ததானம் வழங்கப்பட்டது.

மனநிலை பாதிப்பிற்குள்ளான ராஜா க்காக 2570/=மருத்துவஉதவி _மங்கலம் _15032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக

15-03-2013  அன்று மங்கலத்தை சேர்ந்த  மனநிலை பாதிப்பிற்குள்ளான  ராஜா  

அவர்களின் சிகிச்சைக்காக 2570/=  ரூபாய்  அவரது மாமியார் வசம்   

மருத்துவஉதவி  வழங்கப்பட்டது