Thursday, 22 October 2015
மருத்துவ உதவி - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 16-10-15-ஜூம்ஆ வசூல் ரூபாய் 1500 பாஷா என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சார்பாக 19-10-25 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதில் அல்குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 11 படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். ...
குர்ஆன் வகுப்பு -காலேஜ்ரோடு கிளை
திருப்பபூர் மாவட்டம் ,காலேஜ் கிளை மர்கஸில் 19-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "நபி மூஸா (அலை)அவர்கள் கேட்ட துஆ!" என்ற தலைப்பில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
மருத்துவ உதவி - G.k கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம் ,G.k கார்டன் கிளையின் சார்பாக 16-10-15 அன்று ஜூம்ஆ வசூல் ரூபாய் (1240) மங்கலத்தை சார்ந்த சிறுவர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)