Saturday, 30 June 2018
சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நோட்டீஸ் = 250 அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 29-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 118, 119, 120 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்,(போட்டோ எடுக்கவில்லை)
புக் ஸ்டால் மற்றும் உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 29-6-2018 ஜும்மா தொழுகைக்கு பின் புக் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 29-6-2018 ஜும்மா தொழுகைக்கு பின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும்
40 உணர்வு
பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள் போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 28-6-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்
குழந்தையில் இருந்தே மார்க்கத்தை போதிப்போம்
என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 27-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் *சூரத்துல் பக்ராவின் 112, 113, 114 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 28-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 115, 116, 117 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
வாழ்வாதார உதவி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/06/2018/ அன்று மங்கலத்தை சேர்ந்த சகோதரர், இக்பால் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ=5000 ஐந்தாயிரம் வழங்கப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)
கரும்பலகை தாவா - செரங்காடு கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று கரும்பலகையில் அல்குர்ஆன் வசனம் (57 :18)
எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று கரும்பலகையில் தர்மம் சம்பந்தமான ஹதீஸ் (புகாரி-1416)
எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-6-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்க முடியவில்லை
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-6-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக அன்று சில மாதங்கலாக நடைபெறாமல் இருந்த தெருமுனைபிரச்சாரம் என்ற அந்த தாவாவை 28/6/2018 அன்று இரவு 8:00 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சகோ ஷேக் பரித் IC அவர்கள் இஸ்லாம் கூறும் நல்லினக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்
ஒரு வருட ஆலிமா வகுப்பு அறிவிப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் நடைபெற்று வரும்
பெண்களுக்கான
ஒரு வருட ஆலிமா வகுப்பு
2018-2019 ஆண்டுக்கான மாணவிகள் சேர்ப்பு
2x4 சைஸ் 20 விளம்பர போனார்கள்
திருப்பூர் பகுதியில் உள்ள
TNTJ மர்கஸ்களிளும்
மற்றும்
மங்கலம் பகுதியில் உள்ள
சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்
அருகிலும் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
மதரஷா
2-7-2018அன்று முதல் துவங்க உள்ளது
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 26-6-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 110, 111 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்,
(போட்டோ எடுக்கவில்லை)
Subscribe to:
Posts (Atom)