Tuesday, 18 April 2017

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை ஜும்ஆ உரை

அறிவும்அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 18-04-17- அன்று சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் உளூவை முறிக்கும் காரியங்கள்(2) என்ற தலைப்பில்  விளக்கமளிக்கப்பட்டது- உரை- முஹம்மது அலி ஜின்னா,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக   18-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " அல்லாஹ்வின் நேசம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் ”நல்லொழுக்கப்பயிற்சி" - G.K கார்டன்


T N T J திருப்பூர் மாவட்டம், G.k கார்டன்  கிளையின் சார்பாக 18-04-2017

பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் ”நல்லொழுக்கப்பயிற்சி"     
நடைபெற்றது,*நபிவழியில் தொழுகை  சட்டங்கள் எனும் புத்தகத்தில் * தயமும் சட்டங்கள் *தயமும் செய்யும்முறை என்ற தலைப்பின் கீழ்படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு கயிறு அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 16-04-2017 அன்று இஸ்லாம் குறித்து தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தஃவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 18-04-2017 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தஃவா எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 18-04-2017 அன்று  ராஜன் என்ற பிறமத சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்
நாள்.18:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

மாநாட்டு திடலில் நீர்மோர் பந்தல் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/04/2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு திடலில் மதியம் 3மனி முதல் மாலை 6மனிவரை பெண்கள் பகுதியிலும்  மற்றும் ஆண்கள் பகுதியிலும் இலவச நீர் மோர் வினியோகம் செய்யபபட்டது  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி  வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பொறுமையின்னால் கிடைககும் நன்மைகள் ) பற்றி விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர்- முஹம்மது சலீம் அவர்கள்  ( பொறுமையை இழந்தவர் நன்மையை இழந்திடுவார் ) என்பதை பற்றி விளக்கமளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 18/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 18-04-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு "அறிவும் அமலும்"இனிதே ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்




குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 18-04-2017 அன்று சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சிஹாபுதீன் அவர்கள் ** அழிக்கப்பட்ட சமுதாயம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 17/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ- அபூபக்கர் சித்தீக் அவர்கள் மாநாடு வெற்றி அல்லாஹ்விற்கே என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 17-04-2017 அன்று  பூபதி என்ற மாற்று மத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 17-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " நேரான பாதை"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - யாசின்பாபு நகர் கிளை


அவசர இரத்ததானம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 16-04-2017 அன்று  பிரசவ தேவைக்காக AB+ 1யூனிட்  இரத்தம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


"அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 17/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "உளூவின் பிரார்த்தனை" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 17/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "உளூவை நீக்கும்  காரியங்கள்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 17-04-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ-சிஹாபுதீன் அவர்கள் ** அழிந்து போன சமுதாயம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு புகைப்படம்