Saturday, 12 August 2017

உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17  அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100/ நூறு விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்                        

2. அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு ஏகத்துவம் மாத புத்தகம் 10- பத்து விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



கல்வி உதவித்தொகை முகாம் நோட்டிஸ் விநியோகம் - M.S.நகர் கிளை


நோட்டிஸ் விநியோகம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளைசார்பாக 11/08/17 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு (இறைவன் நாடினால்) 20/08/17 அன்று நடைபெற  இருக்கும் கல்வி உதவித்தொகை சம்பந்தமான நோட்டிஸ் நமது பள்ளியிலும்,சுன்னத்வல் ஜமாஅத் மொத்தம் சேர்த்து 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அவசர ரத்ததானம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று அவசர ரத்ததானம் A1-ve ஒரு யூனிட் ரத்தம் சத்தியமங்கலத்தில் உள்ள "சகோதரி யுவபாரதி அவர்களுக்கு, விஜய் என்ற சகோதரர் மூலம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

.

பிறமத தாவா - குமரன் காலனி கிளை


1.TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று மாற்று மத தாவா  பிரபு மற்றும்  விஜய்  என்ற சகோதரர்க்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றிய விளக்கமளித்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகமும், தலாக்கும் பொதுசிவில் சட்டமும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக.மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது

1) கடை தெருவில்
2)தெற்கு முஸ்லீம் தெரு
3)வடக்கு முஸ்லீம் தெரு 


அல்ஹம்துலில்லாஹ்

சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் நோட்டீஸ்- பாண்டியன் நகர் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்  பாண்டியன் நகர்  கிளையின் சார்பாக 11/08/2017 இன்ஷா அல்லாஹ் வரும் 13/08/2017 ஆம் நாள்  நடத்த இருக்கும்  சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு  முகாம் நோட்டீஸ்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/08/17 அன்று மாலை  மாற்று மத சகோதரர் பால கிருஷ்ணன் அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் 1- பொதுசிவில் சட்டம் புத்தகம் 1- இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கூட்டுக்குர்பானி DTP அறிவிப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/17 அன்று இரண்டாம்கட்டமாக கூட்டுக்குர்பானி DTP 60 ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து மஃரிப்,இஷா  தொழுகை நேரங்கள் என்ன என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

நிலவேம்பு கசாயம் விநியோகம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளை சார்பாக  11/8/17. இன்று  டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து சமுதாய மக்களும் பயனடையும் வகையில்  நிலவேம்பு  கசாயம்  முதல் கட்டமாக 300 நபர்களுக்கு  வழங்கப்பட்டது  அல்ஹம்து லில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள்   உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ் பேனர் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக.இரண்டு இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

1) பேருந்து நிறுத்தம்
2)வடக்கு முஸ்லீம் தெரு 
அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  11/08/2017 (வெள்ளி) அன்று மஃரிபு தொழுகைக்குப் பிறகு தெற்கு முஸ்லீம் தெருவில் சகோ: ஜமால் உஸ்மானி அவர்கள் ஆற்றிய மண்ணறை வாழ்க்கை என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் குழு தாவா - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 10/08/17 அன்று  லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள்  தாவா குழுவை  சேர்ந்த பெண்கள் வீடு,வீடாக சென்று தனி நபர்களை  சந்தித்து தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் பயான் சம்மந்தமாக 26 நபர்களுக்கு அழைப்பு கொடுத்து தனி நபர் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாயம் விநியோகம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம்  கிளை சார்பாக  12/8/2017. இன்று அதிகாலை நிலவேம்பு     குடிநீர்  இரண்டாம் கட்டமாக 300 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்

தாவா பணிகள் பற்றி செயல்வீரர்கள் கூட்டம் -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 09/08/17 அன்று இரவு 9:30 மணிக்கு கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையில் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தாவா பணிகள் பற்றி ஆலோசனையும்,கருத்தும் கேட்கபட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  10-8-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " குர்பானி யார் மீது கடமை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையில் 6/8/17அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, சகோதரி- மஹபுப்ஜான் அவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெரியதோட்டம் கிளை மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 10/08/17 அன்று மாலை பெரிய தோட்டம் கிளை மதரஸா சந்திப்பு நடைபெற்றது. இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் பிறர் நலம் நாடுதல்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

உணர்வு போஸ்டர்,ஏகத்துவம் போஸ்டர் - குமரன் காலனி கிளை


1.TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 10/08/2017 அன்று உணர்வு போஸ்டர் பத்து இடங்களில் 15 போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2.TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 10/08/2017 அன்று ஏகத்துவம் போஸ்டர் ஐந்து இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 10-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் " இறையருள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

உணர்வு போஸ்டர் மற்றும் ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 10-08-2017 அன்று உணர்வு போஸ்டர் பத்து மற்றும் ஏகத்துவம் போஸ்டர் ஐந்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 9/08/17அன்று காலை 10-30 மணிக்கு  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில்  கொள்கை விளக்கம் "எனும் தலைப்பில் சகோதரி-ரஹ்மத் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 09-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் மரணம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 09-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 09/08/17 அன்று  தொடர்ச்சியாக விடுப்பு போடாமல் வந்த மாணவர் மற்றும் மாணவியருக்கு ஊக்கபடுத்தும் விதமாக பயிலும் மாணவர்களுக்கு மத்தியில்  அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 9/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து இகாமத்  என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  9-8-2017  அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " குர்பானி பிராணியை எப்போது அறுக்க வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா ,கல்வி உதவி முகாம் தலைமை ஆசிரியர் சந்தித்து அழைப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 8-08-2017 அன்று எதிர் வருகின்ற 13-08-17 அன்று நடக்க இருக்கும் உதவிதொகை மூகாமிற்கு பாண்டியன் நகரில் உள்ள அரசு பள்ளி மற்றும், முருகு உயர் நிலை பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் சந்தித்து அழைப்பு விடுத்து இஸ்லாம் குறித்து புத்தகமும்,தாவாவும் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்


டெங்கு ஒழிப்பு பிரச்சாரம், கொசு மருந்து அடிக்கப்பட்டது - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 8-08-2017 அன்று டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தின் 3-ம் கட்டமாக 60-க்கும் அதிகமாக இடத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்டது மற்றும் 100 க்கும் அதிகமான நோட்டீஸ் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்




குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 8-08-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 9/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சி சுடப்பட்ட. உணவும் உளூவும் எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்.

..

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/08/2017 அன்று.மஃஹ்ரீப்  தொழுகைக்கு பின் பெண்கள் பயான் இந்தியன் நகர் பகுதியில்  நடைபெற்றது சகோதரி.ஆபிலா .அவர்கள் கொள்கை உறுதி **பற்றி விளக்கமளித்து *உரையாற்றினார்  ,

(அல்ஹம்துலில்லாஹ்)