Friday, 25 May 2018

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ரமலான் இரவு பயான்

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     விமர்சனங்களுக்கு அஞ்ச மாட்டோம் என்ற தலைப்பில்  சகோ-இம்ரான் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் நேர் வழி காட்டும் 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.19:5:18.

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

யாசின் பாபு நகர் கிளையில் 
இரண்டு இடங்களில் உணர்வு போஸ்டர் 
ஒட்டப்பட்டது 
நாள்.19:5:18

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா  இரண்டு இடங்களில்  செய்யப்பட்டது

நாள்.19:5:18

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசம் லேம்ப் போஸ்டர் தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  செரங்காடுகிளையின் சார்பாக  19/5/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு திருப்பூர் மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட மாற்றுமத சகோதர்ர்களுக்கான திருக்குர்ஆன் தமிழாக்கம்இலவசம் லேம்ப் போஸ்டர் பத்மனி கார்டன், சுப்பிரமணியம் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 19-5-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (33:36)

(அல் அஹ்ஸாப் ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  19/5/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலைகிளையில் 19-05-18-  சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-38-39- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 19-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்