Saturday, 25 January 2014

கிராமத்தில் ஜனவரி 28 பஸ் டோக்கன் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 24.01.2014 அன்று துருக்க நாயக்கன்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள முஸ்லீம்களுக்கு "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி கிளை நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகளை கணக்கெடுத்து பஸ் டோக்கன் வழங்கினார். ....  
அல்ஹம்துலில்லாஹ்...

"ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" _பெரியதோட்டம் கிளை விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 24.01.2014 அன்று மதரசா குழந்தைகள் ,அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி கிளை நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்....

சிறை செல்லும் போராட்ட போஸ்டர்கள் _பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 24.01.2014 அன்று நகரின் பிரதான பகுதிகளில்   ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...

"ஒடுக்கப்பட்ட சமுதாயம்" -நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 23.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.சதாம்ஹுசைன் அவர்கள் "ஒடுக்கப்பட்ட சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் _அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பில் 24.01.2014 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி எதிரில்   நகரின் பிரதான பகுதிகளில்   ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள்  கட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...