Wednesday, 26 August 2015
பிறமத தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 22-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய தங்கவேல் என்ற மாற்று மத சகோதரருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "'மனிதனுக்கேற்ற மார்க்கம்"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 22-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து தன்னுடைய அம்மாவுக்கு இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய அங்கயர்கரசி என்ற மாற்று மதசகோதரிக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....
குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்
திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம், கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 22-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் " இறைமறுப்பாளர்களை எச்சரிப்பதும் ,எச்சரிக்காமல் இருப்பதும் சரியே" என்ற தலைப்பில் விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...
பிறமத தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 21-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து தன்னுடைய கனவருக்கு இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய சாந்தி என்ற பிறமத சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)