Sunday, 10 April 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 09-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "விடியும் வரை உறங்கினால் நம் காதுகளில்  ஷைத்தானின் சிறுநீர் "என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள.....அல்ஹம்துலில்லாஹ்......

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 09-04-2016 அன்று பத்மினி கார்டன் மெயின் ரோடு பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர்  விநியோகம்

கிளை சந்திப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் சார்பாக 08-04-2016 அன்று  SV காலனி கிளை நிர்வாகிகளை சந்தித்து  மாவட்ட துணை தலைவர் சகோ.முஹம்மது பிலால் அவர்கள  தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக **எதிர்கால தாவா பணிகள்** குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 08-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் ** அழிக்கப்பட்ட சமுதாயங்கள்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில்   08-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் அத்தியாயம்** (75:16 முதல் 19, 6:87, 31:13)**வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 09-04-2016 சனி  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது சலீம் அவர்கள்  **ஈஸா (அலை) அவர்களுக்கும் அல்லாஹ்வே இறைவன்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 09-04-2016 சனி  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிகாபுதீன் அவர்கள்  **சத்தியமும் சத்தியத்தை மீறுதலும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 09-04-2016 சனி  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "முகமதுர் ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  08-04-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** நீண்ட இரவு என ஷைத்தான் போடும் முடிச்சு**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக  08-04-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** மறுமையில் பரிந்துரை பயன்தருமா?**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....