Wednesday, 14 February 2018
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக (09-02-2018, வெள்ளி) அன்று சங்கர் மில் பகுதியில் ரஸ்மின் அவர்கள் ஆற்றிய குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை போதித்து வளர்ப்பது எப்படி? எனும் உரை (மெகாபோன் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
2.ஒலிபெருக்கி பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (09-02-2018, வெள்ளி) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இம்மை மறுமை இருவுலக வாழ்வும் சீர் பெற செய்ய வேண்டிய பிரார்த்தனை என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: அப்துந் நாஸிர் அவர்கள் ஆற்றிய உரை _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
நிதியுதவி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 9-2-2018. ஜும்மா வசூல் ₹2110 மாவட்ட தாவா பணிக்காக. வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
நிதியுதவி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/02/2018/ அன்று மாவட்டத்தின் தாஃவா பனிகளுக்காக ஜூமுஆ வசூல் ரூ= 780 வசூல் செய்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்த
Subscribe to:
Posts (Atom)