Monday, 2 July 2018

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-7-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

சூரா மனனம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர்  மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் இன்று 02/07/2018 மஃரிப் தொழுகைக்கு பிறகு அல்ஹம்து சூராவுக்கு தமிழில் விளக்கங்கள் வழங்கபட்டு மனனம் செய்யப்பட்டது.

ஒழுக்கத்தை பேணுவோம் - பல்லடம் கிளை மர்கஸ் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 1:7:18 மஃரிப் தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. அப்துர்ரஹ்மான் misc அவர்கள் ஒழுக்கத்தை பேணுவோம் எனும் தலைப்பில் உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 6 ஆவது வசனத்தில் இருந்து 14 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

கரும்பலகை தாவா 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 02-07-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-5409) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

நபிவழி திருமணம் ms நகர் கிளை



நபிவழி திருமணம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை


சார்பாக 30-06-2018 அன்று அஷ்ரப் அலி என்ற சகோதர்க்கு ms நகர் கிளை சார்பாக நபிவழி திருமணம் மாவட்ட செயலாளர் சகோ ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயாண் -M S நகர் கிளை

பெண்கள் பயாண் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை

சார்பாக 01-07-2018 அன்று பெண்கள் பயாண் 'இறையச்சம்' என்ற தலைப்பில் சகோ அஜ்மீர் அப்துல்லா உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு ms நகர் கிளை

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை

சார்பாக 02-07-2018 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு -ms நகர் கிளை

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 01-07-2018 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

புத்தக ஸ்டால் தாவா காதர்பேட்டை கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-7-2018 அன்று லுஹர்  தொழுகைக்குப் பிறகு புத்தக ஸ்டால் தாவா மஹ்ரிப் வரை நடைபெற்றது அதில் 3 நபர்களுக்கு குர்ஆன் மற்ற நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது

குர்ஆன் வகுப்பு உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -02-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் 145-146- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/07/2018/

அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

சகோ.முஹமதுஇதீரிஸ் (இர்ஷாதி) அவர்கள் 

2, 267வசனம் வாசிக்கபட்டு   விளக்கமளித்து உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இறந்தவர் உடலில் முத்தமிடுதல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு : 
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  02/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் *சூரா  ஹிஜ்ர் வசனம்*(15: 1 லிருந்து 15 வரை ஓதப்பட்டது.    
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.கடவுளை கற்பனை செய்யாதீர்
நாள்2:7:18.
போட்டோ எடுக்கவில்லை

சமுதாய பணி - யாசின் பாபு நகர் கிளை

சமுதாய பணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்2:7:18

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 2/7/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.
இதில் அத்தியாயம், 33வசனம் 20முதல் 30வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 2/7/2018 பஜ்ர் தொழுகை க்கு பிறகு குர்ஆன் வகுப்பு, நடைபெற்றது அத்தியாயம் 7வசனம் 32முதல் 38வரை வாசிக்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப் பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  1/7/18 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 இடம் : சுல்தானிய பள்ளி அருகில்

உரை : சகோதரர் ஹசன்(மங்கலம்)

முஸ்லிம்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் - தெருமுனைப்பிரச்சாரம் உடுமலைகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளையில்-01-07-18- அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ, முஹம்மது அலி ஜின்னா முஸ்லிம்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

அண்டைவீட்டாரிடம் உறவைப்பேணுவோம் - பெண்கள் பயான் பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக 1:7:2018 அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜீதுல்அக்ஸா பள்ளியின் பின்புறம் உள்ள வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.

 திருப்பூர் சுமையா அவர்கள் அண்டைவீட்டாரிடம் உறவைப்பேணுவோம் எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

Tntj திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 1:7:18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் அத்:2 வசனம்:208 வசனத்திற்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 1/7/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் பெண்கள் மதரஸா (ஐந்துமனை தின்னை அருகில்) நடைப்பெற்றது.

சகோதரி. ஆலிமா ரஹ்மத்(பல்லடம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்




பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-7-2018 அன்று மாலை 5  மணியளவில் கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி. பாஜிலா அவர்கள் " அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்