Tuesday, 9 January 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
நிதியுதவி - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 05-01-2018 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 3545/ மாவட்ட தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
3திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைக்கூட்டம் - SV காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 7-1-2018 ஞாயிறு அன்று தெருமுனைகூட்டம்நடைபெற்றது அதில் :சகோதரர் :சதாம்ஹீசேன் அவர்கள் சமுகதீமைகள் என்ற தலைப்பிலும் :சகோதரர் :கோவை ரஹீம் அவர்கள் : திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு ? என்ற தலைப்பிலும் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக,06-01-2018) சனி இரவு (ஜமால் புதூர்) அரசமரம் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தலாக் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதே! என்ற தலைப்பில் ஆற்றிய உரை (ஆடியோ பயான்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 7/1/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இடம் : ஜின்னா மைதானம்
உரை : அஜ்மீர் அப்துல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 5/1/18 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 50 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.இடம்: சுல்தானிய பள்ளிவாசல் அருகில்,அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 5/1/18 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 3 நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 07-01-2018) ஞாயிறு மஃரிப் பின்பு கடை வீதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தலாக் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதே!என்ற தலைப்பில் ஆற்றிய உரை (ஆடியோ பயான்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை
1.TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 05-01-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
2.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 05-01-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு S V காலனி தெருமுனைக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
சிறுவர் சிறுமியர் தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக 07/01/2018 அன்று .மாலை04:25 மணிக்கு சிறுவர் சிறுமியர் தர்பியா நடைபெற்றது,இதில் சகோதரர் :சதாம் ஹுசைன் அவர்கள் தவ்ஹீத் கொள்கையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
குறிப்பு:இதில் சிறுவர் சிறுமியர்க்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது;.இதில் சரியான பதில் சொன்னவர்களுக்கு
பரிசு வழங்கப்பட்டது...( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)