திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30-10-2016 அன்று பெரியபள்ளிவாசல் வீதி, திருப்பூர் ரோடு ஆகிய இடங்களில் பொதுசிவில்சட்டம் எதிர்ப்பு குறித்தும் மேலும் நவம்பர் 6ம் தேதி நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்தும் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது சலீம் misc ,அபுபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 1 November 2016
ஆலோசனை கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பெண்களுக்கான செயல் வீராங்கனைகள் கூட்டம் 30-10-2016 நடைபெற்றது,இதில் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள பெண்கள் மட்டும் பங்கொடுக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. போட்டோ எடுக்கவில்லை
நவம்பர் 6 பேரணி & பொதுக்கூட்டம் குழுதாவா - ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 29,30-10-2016 இரண்டு நாட்கள் இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வீடு வீடாக சென்று அழைப்பு கொடுத்து ,வாகனம் ஏற்பாடு செய்வத்ற்காக வசூல் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)