தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 05.01.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. நரகில் தள்ளும் மவ்லிது எனும் தலைப்பில் சகோ. சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான் 05.01.2015 அன்று நடைபெற்றது.
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்
"உலக ஆசை " என்ற தலைப்பிலும்
சகோதரி. நிஷாரா அவர்கள்
"மறுமையில் வெற்றி பெற்றோர் யார்? " என்ற தலைப்பிலும், உரை
நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை யின் சார்பாக 05.01.2015 அன்று பிறமத சகோதரர்.மோகன் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-01-15 அன்று ஒருவரிடம் இணைவைப்பு பற்றி தஃவா செய்து அவரின் கையில் இருந்த இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான் misc அவர்கள் "தொழுகை கட்டாய கடமை "என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 05.01.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 6வது வீதியில் மவ்லிது எனும் தலைப்பில் சகோ. சதாம்உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...