Wednesday, 15 April 2015

"தவ்ஹீத் ஏன்?." _G.k. கார்டன் கிளை பெண்கள் தர்பியா


 
திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  15.04.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது.  இதில் சகோதரி. சமீனா  அவர்கள் "தவ்ஹீத் ஏன்?." என்ற தலைப்பில் உரையாற்றினார்

தண்ணீர் பந்தல் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-04-15 அன்று பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது

5 பிறமத சகோதரிகளுக்கு தனிநபர் தாவா 5புத்தகம் _யாசின் பாபு நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை  சார்பாக 14.04.2015 அன்று செட்டி பாளையம் மீனாட்சி மருத்துவ மனைக்கு சென்று 5பிறமதசகோதரிகளுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம்  5புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பிறசமுதாயங்களை விட கிறித்தவர்களை உயர்த்திப்பேசுவது ஏன்? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 147. பிற சமுதாயங்களை விட கிறித்தவர்களை உயர்த்திப் பேசுவது ஏன்?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களா

இவ்வசனத்தில் (5:82) கிறித்தவர்கள் மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு நெருக்கமானாவர்கள்

இணைவைப்புகயறு அகற்றம் _ யாசின் பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை  சார்பாக 14.04.2015 அன்று  இணைவைப்பிற்கு எதிராக பிரசாரம் செய்து  ஒருவரது கையில்   இருந்த இணைவைப்புகயறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 15/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. உஸ்மான் அவர்கள் 264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

மூடநம்பிக்கை _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   14.04.15 அன்று ஜாக் பள்ளி வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. ராஜா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்லாஹ்வின் கோபம் - திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 15.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "அல்லாஹ்வின் கோபம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

இறையச்சம் _அனுப்பர் பாளையம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக  12.04.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி.குர்சித் பானு    அவர்கள் "இறையச்சம்" உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்......