Friday, 25 November 2016

இதர சேவைகள் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 20-11-2016 அன்று 500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த பாஜக அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பணமுதலைகளுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


இதர சேவைகள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 20-11-2016 அன்று சென்னையில் நடைபெற்ற பணமுதலைகளுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 20/11/2016 ( ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சுல்தானியாதெரு என்ற பகுதியில் நடைபெற்றது.சகோ:ராஜா (திருப்பூர்) அவர்கள் "வரதட்சனை யால் அவதிப்படும் பெண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 20/11/16 (ஞாயிறு) அன்று அஸருக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ:ராஜா (திருப்பூர்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - M.S.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 20-11-16 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,இறுதியாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதிலளித்த சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்          

             

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/11/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலேஜ்ரோடு பகுதியில் திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்) மாநாடு குறித்து மக்களை சந்தித்து தாஃவா செய்து அழைப்பு விடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  20/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "மரணத்திற்க்குப் பின் தொடரும் மூன்று நற்காரியங்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 20-11-2016 அன்று  காமராசர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன் கூறும் முன்மாதிரி பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்,

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை சார்பாக 20-11-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு இன்று ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டம்  என்ற தலைப்பில் சகோதரர் -ஷேக் பரீத்  அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளையின் சார்பாக 20-11-2016 நிலவேம்பு கசாயம் 4வது வார்டு முஸ்லீம் வீதியில் பொதுமக்கள்  அனைவருக்கும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

உணர்வு இலவச வினியோகம் - இந்தியன் நகர், மங்கலம்,மங்கலம்R.P.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர், மங்கலம்,மங்கலம்R.P.நகர் ஆகிய கிளைகளின் சார்பாக 18/11/2016 அன்று 300 உணர்வு இதழ் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 


தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 20-11-16 அன்று காலை"ஆண்களுக்கான தர்பியா" நடைபெற்றது.இதில், சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பிரச்சார பணியின் அவசியம்"  என்ற தலைப்பில்  உரையாற்றினார்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-11-2016 அன்று நல்லூர் காவல் நிலைய காவலருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்              

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 20-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ. இம்ரான்கான்  அவர்கள் "நீதியுடன் வாழ்ந்து வெற்றி பெறுவோம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 20-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ. சிகாபுதீன்  அவர்கள் "நல்லடியார்களின் நிலை"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,உடுமலை கிளை சார்பாக 20-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "கூலி அல்லாஹ்விடமே"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 20-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "ஃபிர்அவ்னின் வாதம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  19/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  அநியாயத்தை ஆதரிக்காதீர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - குமரன் காலனி கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 19-11-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் மாற்றுமத நண்பர்க்கு  இஸ்லாம்குறித்து தாவா செய்யபட்டு. மனிதனுக்கேற்ற மார்க்கம்,யார் தீவரவாதி, தலாக்கும் பொதுசிவில் சட்டமும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் -குமரன் காலனி

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம்  குமரன்காலனி கிளையின் சார்பாக 19-11-2016 அன்று கிளை சகோதரர் அபுதாகீர் அவர்கள்   பொண்ணுசாமி என்ற மாற்றுமத சகோதராங்கு சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் a+ve ஒரு யூனிட் வழங்கினார்.   அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  19/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "கீழ்ப்படிந்த வானவர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  17/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "நிகழாத மனிதர்களின் இரண்டு ஆசைகள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 19-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18--11--2016 அன்று அவசர இரத்த தானம்--ஒரு சகோதரியின் பிரசவத்திற்காக-- b+ ஒரு யூனிட் - அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்