Saturday, 10 March 2018
இலவச புக்ஸ்டால் - காலேஜ்ரோடு
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 4:3:18 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 to12:30 மணிவரை மரக்கடைஸ்டாப் அருகே சிறியளவிலான இலவச புக்ஸ்டால் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான 100 மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் ஈஸ்வரன் என்பவருக்கு திருக்குர்ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 5நபர்கள் குர்ஆன் வேண்டுமென கேட்டதால் அவர்களுடைய விலாசம் வாங்கபட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை
திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 3ஆவது அத்தியாயம் 176 ஆவது வசனத்தில் இருந்து 180 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கம் அளித்தார்கள் ,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (03-03-2018, சனி ) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு சிரியாவில் நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் _சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-3-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி அவர்கள் " குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 03-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 77 லிருந்து 89 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 3/3/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)