Wednesday, 11 February 2015
ரயில் TTR இருவர், மற்றும் காவல்துறை அதிகாரிக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக இன்டர் சிட்டி ரயில் TTR இருவர், மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆகிய மூன்று பேருக்கு க்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்(3)
பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 08.02.15 அன்று
பிறமத சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
கிளை சார்பில் கடந்த 18.01.15 அன்று நடைபெற்ற இரத்த தானமுகாமில் கலந்து இரத்த தானம் வழங்கிய பிறமத சகோதரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட பொருளார்.சகோ. சலீம் அவர்கள் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் மற்றும் இரத்ததானம் வழங்கிய சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்(56) புத்தகம் வழங்கப்பட்டது
மூஸாவின் நாற்பது இரவுகள் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் 18. மூஸாவின் நாற்பது இரவுகள் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
" இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் " _வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 08-02-2015 அன்று " இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் " நிகழ்ச்சி கிளை மர்கஸிற்கு
அருகில் உள்ள திடலில் நடைபெற்றது .
இதில் சகோ .கோவை.ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச் செயலாளர் ) அவர்கள் பொது மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 600க்கும் மேற்பட்ட சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 345. இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம்அவர்கள் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)