Thursday, 30 January 2014

உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிரவீன் மற்றும் நவீன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 25.01.2014  அன்று  பிறமத  சகோதரர்கள்.பிரவீன் மற்றும் நவீன்   ஆகியோரின்  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கடனை தவிர்ப்போம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "கடனை தவிர்ப்போம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்டம் - - கோவை .

போராட்ட களத்தில் .... சமுதாய உரிமை யை. வெல்ல. ஆர்பரிக்கும் சகோதர சகோதரிகள் .... 

ஒரு சமுதாயதிற்கு மூன்று தூதர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.01.2014 அன்று சகோ. செய்யதுஇப்ராகிம் அவர்கள் "ஒரு சமுதாயதிற்கு மூன்று தூதர்கள் _329" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தவறுகளிலிருந்து விலகுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "தவறுகளிலிருந்து விலகுவோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறைசெல்லும் போராட்டவாகனப் பிரச்சாரம் _மங்கலம் கிளை, மங்கலம் கோல்டன் டவர் கிளை, மங்கலம் R.P.நகர் கிளை


 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை, மங்கலம் கோல்டன் டவர் கிளை, மங்கலம் R.P.நகர் கிளை, ஆகிய கிளைகளின் சார்பாக 26-01-2014 அன்று"சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 32 இடங்களில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஜனவரி 28 தொடர்பாக 200 பலூன்கள் வழங்கப்பட்டன.

பிரார்த்தனையின் ஒழுங்குகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பிரார்த்தனையின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்டபோஸ்டர்கள் _சிட்கோ கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை யின் சார்பாக 27-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான ப்ளெக்ஸ் பேனர்கள், போஸ்டர், சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில்  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்   ஒட்டப்பட்டது...

சிறைசெல்லும் போராட்டவாகனப் பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27.01.2014 அன்று பெரியதோட்டம் பகுதியில்   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  20 இடங்களில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

துருவி துருவி ஆராயாதீகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "துருவி துருவி ஆராயாதீகள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.