Tuesday, 6 February 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 01-02-2018 இன்று மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: அபூபக்கர் சித்தீக் ஸஆதி, 
தலைப்பு: இறையச்சம்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 01-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அளவற்ற அருளாளனின் அடியார்களின் பண்புகள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கிரகணத்தொழுகை பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  31/1/18 அன்று கிரகணத்தொழுகை மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் நடைப்பெற்றது. அதை தொடர்ந்து கிரகணம்  சம்பந்தமாக சகோதரர் சுலைமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.இதில் பலர் கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 01-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.
(வசனம்:- 4 : 140) ,அல்ஹம்துலில்லாஹ்.

 2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 01-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.
(வசனம்:- 4 : 37) ,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,

  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 31-01-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  
தலைப்பு  ;;  வலப்புறத்தார்கள்
உரை: சகோதரி ஃபாஸிலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/02/2018/ அன்று அல் குர்ஆன் வசனம்  இரண்டு இடங்களில்  

 கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-01-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள் -42-43- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,

உடுமலை கிளையில்-31-01-18- அன்று மாலை -7-35 மணிக்கு கிரகணத்தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ, அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 31.01.2018 அன்று இனைவைப்பு சம்பந்தமாக 

கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/02/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ-முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருமறை கூறும் அறிவுரைகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 1-2-2018 பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு மற்றும், அறிவும் அமலும், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா237 லிருந்து 239 வரைக்கும் ஓதப்பட்டது ,  இதில் சகோ:ஷேக் ஜீலானி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்