Monday, 25 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 19-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில்  சகோ.பஷீர் அலி அவர்கள் ** மஹாராஸ்டிரா மாநிலத்தில்  தண்ணீர் இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுகிறது ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு(ஆடியோ மூலம்) தெருமுனைப்பிரச்சாரம் ஐந்துமணி தின்ணை   பகுதியில் நடைபெற்றது. "குழந்தைகளுக்கு குர்ஆனை கற்றுத்தாருங்கள்" என்ற உரைஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி -- மங்கலம்R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , மங்கலம்R.P நகர் கிளை சார்பாக 18-04-016 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "ஜமாஅத் தொழுகையின் ஒழுங்குகள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 19-04-2016 அன்று சொர்னபுரி லே அவுட்  3 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ -    சதாம் ஹுசைன்  அவர்கள் ** முகமதுர் ரசூலுல்லாஹ் ** என்ற தலைப்பில்   உரையாற்றினார்கள். .....அல்ஹம்துலில்லாஹ்........

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,, இதில் சகோதரர் - தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளார் செழிப்பான நிலையிலும் தேர்தெடுத்துக்கொண்ட வருமை** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 19-04 -2016 அன்று மணியகாரம்பாளையம் பகுதியை சார்ந்த அசோக் என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்........

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 19-04-2016 அன்று K.N.P காலனி பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ......அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 18-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில்  சகோ.பஷீர் அலி அவர்கள் ** வரலாறு தெரியாமல் பேசுவதை பிரேமலதா நிறுத்திக்கொள்ள வேன்டும் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையில் 19-04-2016 அன்று ரவி என்ற பிறமத சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹம்மது ரஃபீக் என்று

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    " தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய  கூலியும் உண்டு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்    " ஜக்கரிய்யா நபியின் பிரார்த்தனை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "முகமதுர் ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி)"முகமது நபிக்கு தனி சிறப்பு மறுமையில் உண்டு"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சகோதரர்- தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளாரின் செல்வம்** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18-04-2016 (திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சிந்தாமணி  பகுதியில் நடைபெற்றது....  சகோ:உமர்   அவர்கள் ** பின்பற்ற தகுதியான தலைவர் யார்? ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....