Monday, 19 October 2015

பிறமத தாவா - காங்கயம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சார்பாக13-10-2015 அன்று கவிதா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 13-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சி என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்  சின்ன சின்ன சட்டங்கள் என்ற வகையில், கழிவறையில் இருக்கும் போது பேசக் கூடாது என்ற தலைப்பில் சகோ. முஹம்மதுசலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 12-10-15 அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல்வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் அக்கிரமத்திற்கு எதிராக முஸ்லிம்கள் செய்யவேண்டியது,என்ற தலைப்பில் சகோ. முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் தடுப்புச்சுவர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,VSA  நகர் கிளை மர்கஸில் 13-10-05 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் அல் கியாமா அத்தியாய வசனங்கள் வாசிக்கப்பட்டன   ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 13-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அல்லாஹ்வின் மார்க்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்ற தலைப்பில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


தர்பியா நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 11-10-2015 அன்று  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தனிநபர் தாவா செய்வது எப்படி?  என்ற தலைப்பில்,சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12-10-2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 12-10-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகையின் சட்டங்கள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 12.10.2015 காவல்துறையைச் சார்ந்த பிறமத  சகோதரர் செந்தில் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ....

பொதுக்கூட்டம் - பெரியதோட்டம் கிளை

அல்லாஹ்வின் அருளால் 11-10-2015 அன்று திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் இந்தியாவில்  முஸ்லிம்களின்  நிலை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது  இப்பொதுக்கூட்டத்தில்  ஜனவரி  31 ல் ஷிர்க் ஒழிப்பு  மாநாடு  ஏன்  என்ற தலைப்பில் சகோ. ஷம்சுல்ளுஹா அவர்களும் , இந்தியாவில்  முஸ்லிம்களின்  நிலை  என்ற தலைப்பில் சகோ.கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்,இக்கூட்டத்தில் பெரும்  திரளாக  ஆண்களும்  பெண்களும்  கலந்து  கொண்டனர்  அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட சிறப்பு தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11-10-2015  அன்று காலை 10.30 மணிக்கு  MS நகர் , SV காலனி , காலேஜ்ரோடு , ஜி.கே.கார்டன்   ஆகிய நான்கு கிளைகளை இணைத்து  மாவட்ட தர்பியா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ். சகோ.  சலீம் misc அவர்கள்  தொழுகையின் முக்கியத்துவம்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோ. M.I. சுலைமான்    அவர்கள் "இணைவைப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில்" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக ,மேட்டுபாளையம் பகுதியில் 11-10-2015 அன்று "  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் "இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் "என்ற தலைப்பில் சகோதரி : M.ரிஜ்வானா பர்வீன் அவர்கள் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துல்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 12- 10 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் அத்தியாயம் 34 ஸபா ஓர் ஊர் சம்பந்தமாக  விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...


சிறப்பு தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11-10-2015  அன்று காலை 10.30 மணிக்கு  வி.கே.பி மங்கலம், கோல்டன் நகர் ஆர்.பி.நகர், பல்லடம் ஆகிய ஐந்து கிளைகளை இணைத்து  மாவட்ட சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ். சகோ.  அஹமது கபீர் அவர்கள்  தொழுகையின் முக்கியத்துவம்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோ. சம்சுல் லுஹா  அவர்கள் "எதுவெல்லாம் இணை வைப்பு" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்......

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்   சஹாபிய பெண்களும் நமது நிலையும் என்ற தலைப்பில்  சகோதரி : பவுசியா  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட சிறப்பு தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11.10.2015  அன்று காலை 10.30 மணிக்கு  கோம்பைத் தோட்டம், பெரிய கடைவீதி, வெங்கடேஸ்வராநகர், செரங்காடு  ஆகிய நான்கு கிளைகளை இணைத்து சிறப்பு  மாவட்ட தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  சகோ.  அப்துர்ரஹ்மான் அவர்கள்  தொழுகையின் முக்கியத்துவம்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ்   அவர்கள் "எதுவெல்லாம் இணை வைப்பு" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்காலேஜ் ரோடு கிளை  கிளையின் சார்பாக 11-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் என்னிடம் பேசாதீர்கள் என்று நரகவாசிகளிடம் கூறப்படும் என்ற தலைப்பில் சகோ. முகமது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்