Thursday, 4 January 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
2018 ம் ஆண்டு காலண்டர் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-1-2018 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகள் உட்பட இரண்டாவது கட்டமாக 30 காலண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. 20 - காலண்டர்கள் விற்பனை செய்யப்பட்டது
( மொத்தம் - 100 காலண்டர் கிளையில் விநியோகம்செய்யப்பட்டது )
அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-1-2018 அன்று இந்த வார உணர்வு பேப்பர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை மூலமாக 02-01-18 அன்று Dr.N.ராஜூ MBBS அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமல்ல மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்பதுபற்றி தாவா செய்யப்பட்டது.மேலும், அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்....? புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)