Friday, 2 August 2013

ஏழை சகோதரிக்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடன் உதவி 85 _உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 01.08.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரிக்கு   ரூ.20,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

"லைலத்துல்கத்ர்" பித்ரா பற்றி நோட்டீஸ் விநியோகம் _உடுமலைகிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 02.08.2013 அன்று


உடுமலை பகுதி பள்ளிவாசல்களில் "லைலத்துல்கத்ர்" எனும் நோட்டீஸ் 1000, பித்ரா எனும் நோட்டீஸ் 1000 ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.

ரமலானின் சிறப்புகள் _உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

01.08.2013 அன்று  "ரமலானின் சிறப்புகள் " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ்  M.I.Sc., அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"இஸ்லாம் வலியுறுத்தும் நல்லொழுக்கங்கள் _S.V.காலனி கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று  "இஸ்லாம் வலியுறுத்தும் நல்லொழுக்கங்கள் " எனும் தலைப்பில் ஜாகிர் அப்பாஸ்     அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"இஃதிகாஃபின் சட்டங்கள்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "இஃதிகாஃபின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

"மனிதன் ஓர் அற்புதம்" பெரியகடைவீதி கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் பெரியகடைவீதி மர்கஸில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று  சகோ.ஆஷம் அவர்கள் "மனிதன் ஓர் அற்புதம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிற மத சகோதரி .லாவண்யா க்கு இதுதான் பைபிள்வழங்கி தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில்
01.08.2013 அன்று பிற மத சகோதரி .லாவண்யா  அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்த சந்தேகங்கள் கேட்டார்.அவருக்கு இதுதான் பைபிள்,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  மற்றும்  இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்களை S.V.காலனி கிளை  நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் _தாராபுரம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. 

தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. 

பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
01.08.2013 அன்று "நபிகள் நாயகத்தின் சுன்னத்தை உயிர்பிப்போம் " எனும் தலைப்பில் மாநில பேச்சாளர். H.m.அஹமது கபீர்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பெரியகடைவீதி மதரசா செலவினங்களுக்காக ரூ.1120/=ஐ நிதியுதவி _S.V.காலனி கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 27.07.2013அன்று    பெரியகடைவீதி  மதரசா செலவினங்களுக்காக நிதியுதவி ரூ.1120/=ஐ   S.V.காலனி கிளை நிர்வாகிகள்   வழங்கினர்