Tuesday, 19 March 2013

பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் _17032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக 17-03-2013 அன்று காலை 08:00 மணி முதல்  10:00 மணி வரை பயான் பயிற்சி வகுப்பு
மங்கலம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

சகோ.சக்திவேல் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ முஹம்மதுசலீம் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
18.03.2013 அன்று  திருப்பூர்  சகோ.சக்திவேல்  அவர்கள்

தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மதுசலீம்   என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு,
மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

சகோ.கன்னியப்பன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ அப்துல்லாஹ் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
18.03.2013 அன்று  கோவை மாவட்டம் சூலூர்  பகுதியை  சகோ.கன்னியப்பன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ்   என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

கொள்கைவிளக்கம் _கிளைதர்பியா -கோம்பை தோட்டம் _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக17.03.2013 அன்று  திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  கிளைதர்பியா    நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "கொள்கைவிளக்கம்  " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினர்.

அனாச்சாரம் _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 18.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் காயிதே மில்லத் நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள் "அனாச்சாரம் எனும் தலைப்பில் உரையாற்றினார்

கல்வியின் அவசியம் _தெருமுனை பிரச்சாரம் _தாராபுரம் _17032013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  17.03.2013 அன்று தாராபுரம்  பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.ராஜா  அவர்கள் "கல்வியின் அவசியம்  " எனும் தலைப்பில், 

உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!

திருப்பூர்சகோ.பாஷா _க்காகரூ.9000 /= மருத்துவ உதவி _தாராபுரம் _16032013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 16.03.2013 அன்று
திருப்பூர் பகுதியை சேர்ந்த   சகோ.பாஷா அவர்களின் மருத்துவ செலவினகளுக்காக  ரூ.9000 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது