Tuesday, 13 December 2016

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/12/2016 அன்று இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி- முபினா  அவர்கள் பகுத்தறிவு மார்க்கம் இஸ்லாம்  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 05/12/16அன்று ரேவதி மருத்துவமனையில் தீபக்குமார் என்ற சகோதரருக்கு சகோ-சேக்முஹம்மது அவர்களால் B+ ரத்ததானம் 1யூனிட் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   அந்நிஷா அத்தியாயம் 18;19வசனத்திற்கு விளமளிக்கப்பட்டது, சகோ-  ஈஷா அவர்கள் விளக்கமளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்