தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 27-05-2013 அன்று V.I.P.நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் வரதட்சணை என்ற தலைப்பில் உரையாற்றினார்
TNTJ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 26.05.2013 அன்று தர்பியா வகுப்பு நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்.சேக் பரீத் அவர்கள் "தாவாவின் அவசியமும் பலன்களும் " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். உடுமலை,ஆண்டிய கவுண்டனூர்,மடத்துக்குளம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-05-2013 அன்று கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 27-05-2013 அன்று பஜ்ர்தொழுகைக்கு பின் "தீயவர்களின் சுமையை சுமப்பவர்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 26-05-2013 அன்று பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையாஅவர்கள்"வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-05-2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "குர்ஆனைக் கற்போம் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது