Thursday, 4 February 2016
தனிநபர் தாவா - மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ருத்ராபாளையம் பள்ளி தலைவரை மற்றும் குமரலிங்கம் பள்ளி தலைவரை சந்தித்து ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து இனைவைப்பு பெரும் பாவம் என்ற புத்தகமும் ,காலன்டரும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு -போஸ்டர்-செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 26-01-16-அன்று செரங்காடைச் சுற்றியுள்ள குன்னங்கால்காடு, புதுக்காடு, கரட்டங்காடு, தாராபுரம்ரோடு, காங்கேயம் ரோடு, காளியப்பாநகர், தக்வாபள்ளி வீதி, செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, Knp நகர், புதூர்பிரிவு, வேலன் ஹோட்டல், DSk ஆகிய பகுதிகளில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு 100போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்...
ஷிர்க் ஒழிப்பு மாநாடு -ஷிர்க் பொருள் அகற்றம் -செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 26-01-16-அன்று காலை சந்திராபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி விழிப்புணர்வு தாவா செய்து அவர்கள் வீட்டிலிருந்த இணைவைப்பு பொருட்களை அவர்கள் அனுமதியுடன் அகற்றி இணைவைத்தல் ஒரு பெரும் பாவம் புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....மேலும் சுன்னத் ஜமா
Subscribe to:
Posts (Atom)