Tuesday, 27 February 2018
பிறமத சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் & புத்தகங்கள் - மங்கலம்R.P.நகர் கிளை
1. திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று பூங்கொடி என்ற கிறித்தவ சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. இயேசு இறை மகனா?
3. இதுதான் பைபிள்
4. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்க முடியவில்லை)
2.திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று ஹேமா என்ற மாற்று மத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்க முடியவில்லை)
தனிநபர் தாவா - மங்கலம்R.P.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளையின் சார்பாக 23-02-2018 அன்று மாலதி (ஆசிரியை) என்ற மாற்று மத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
4. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு மற்றும் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை
1. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
3. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " தர்மம் செய்வோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார் . அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)