Tuesday, 17 April 2018

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  15/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

 இடம் : காளிபாளையம்

உரை : சகோதரர் ஷேக் அப்துல்லா(தாராபுரம்)

உணர்வு தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  15/4/18  அன்று உணர்வு வாரா இதழ் மூன்று நூலகங்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


கண்டன ஆர்பாட்டம் DTP ஜெராக்ஸ் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  15/4/18  அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைப்பெறும் மாபெரும் கண்டண ஆர்பாட்டத்திற்க்கான போஸ்டர் மற்றும் DTP 25 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - M S நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  M S நகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O POSITIVE   இரத்தம்  1 யூனிட்    ஆமினா(22)என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  16-04-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 16/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 20, வசனம் 38 முதல் 53 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துர் ரஹ்மான் அத்தியாயத்தின்  1 முதல் 35 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.
(வசனம்:- 16 : 13 )அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு - இலவச வினியோகம் - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் R.P. நகர்  சார்பாக 15-04-2018  அன்று  10 சகோதரர்களுக்கு  தாவா செய்யப்பட்டு,
உணர்வு வார இதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 
(போட்டோ எடுக்கவில்லை)

கண்டன ஆர்ப்பாட்டம் - அறிவிப்பு - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 15-04-2018 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-04-18 புதன்கிழமை மாலையில் நடைபெறவிருக்கின்ற  காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இலவச தாவா புக் ஸ்டால் - R.P. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 15-04-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச தாவா புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018  அன்று  காமிலா என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இணைவைத்தல் ஓர் பெரும்பாவமே என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018  அன்று  நூருல் பஷரி என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இணைவைத்தல் ஓர் பெரும்பாவமே என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை



1.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018  அன்று  பூபாலன் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018  அன்று  நாகராஜ் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

3.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018  அன்று  முத்துச்சாமி என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. குர் ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை
2. அர்த்தமுள்ள இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 15-04-2018 மக்ரிபிற்குப் பிறகு    கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் காஷ்மீர் சிறுமி ஆஷிபாவை கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை தூக்கிலிட வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 16/4/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது


கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடத்தில் பேருந்துநிலையத்தில் கண்டன  ஆர்பாட்டம் போஸ்டர் ஓட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 16-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 16-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் காஷ்மீர் சிறுமி ஆஷிபாவை கொலைசெய்த காவி கயவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிராத்தனை செய்வோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

ஆர்ப்பாட்ட போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 16-4-2018அன்று இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை திருப்பூரில்  நடைபெறும் ஆர்ப்பாட்ட போஸ்டர் 20 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில், 16/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 9, 24 வது வசனம், படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 

இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/16/04/2018/ இன்று

இஷா தொழுகைக்கு பின் 
மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது 

சகோ.
அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) 

ஆசிபாவிற்கு நிகழ்ந்த 
கொடுர சம்பவகள் குறித்தும் மற்றும் 18/04/18 புதன்கிழமை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும்

விளக்கமளித்து 
உறையாற்றினார்

( அல்ஹம்துலில்லாஹ்)

ஆர்ப்பாட்ட போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,ஹவ்சிங்யூனிட் கிளை சார்பில் 16-4-2018அன்று  இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை திருப்பூரில்  நடைபெறும் ஆர்ப்பாட்ட


போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


பெரியதோட்டம் கிளை சார்பாக 17/4/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-17-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-65-68- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 17/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 20, வசனம் 54 முதல் 71 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துவில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/04/2018/ அன்று


பஜ்ர் தொழுகைக்கு பின் 

பெரியவர்களுக்கு 

அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது

 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/04/2018/


அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்

42:அத்தியாயம் :19 வசனம் . வாசிக்கப்படு
விளக்கமளிக்கப்படது

(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் திருக்குர்ஆனின் வரலாறு தொடர் உரையில் திருக்குர்ஆனின் 30 பாகங்(ஜுசு)கள் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.

"அல் மதரஸத்துத் தவ்ஹீத்" மதரஸா ஆண்டு விழா - பெரியகடைவீதி கிளை












TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 15-04-2018 ஞாயிறு  மாலை ஐந்து மணிக்கு "அல் மதரஸத்துத் தவ்ஹீத்" மதரஸா ஆண்டு விழா நடைபெற்றது இதில் கிளை தலைவர் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னுரை நிகழ்த்தி துவக்கி வைத்தார், மதரஸா ஆசிரியை சகோதரி ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்களின் முன்னிலையில் மாணவ மாணவியரின் 
கிராத் ஓதுதல், 
கேள்வி பதில்,  
மூட நம்பிக்கை சம்பந்தமான மாணவியரின் நாடகம், மவ்லீது சம்பந்தமான
மாணவர்கள் நாடகம் மற்றும் மாணவ மாணவியரின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. 
அடுத்து மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள்.
அதைதொடர்ந்து "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக மதரஸாவில்  நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது  மதரஸாவில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில் 17/4/2018, மஃரிப்புக்குப் பிறகு சுரேஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில் 17/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 2, வசனம் 155 படித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்பாட்டம் ஏன் தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


அலங்கியம் கிளை கண்டன ஆர்பாட்டம் குறித்து பிரச்சாரம் 15-6-18

கண்டன ஆர்பாட்டம் கரும்பலகை அறிவிப்பு - அலங்கியம் கிளை

அலங்கியம் கிளை கரும் பலகை கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - அலங்கியம் கிளை

அலங்கியம் கிளை முக்கிய இடங்களில் ஒட்டப்பட்ட 15 போஸ்டர்கள்

கண்டன ஆர்பாட்டம் கிளை மசூரா - அனுப்பர்பாளைம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளைம் கிளையில் 17/4/2018, இஷாவிற்க்குப் பிறகு 18/4/2018, நடக்கவிருக்கும் ஆர்பாட்டத்தித் திர்க்காக கிளை மசூரா நடைப்பெற்றது.இதில் வேன் ஏற்ப்பாடு செய்வதாக தீர்மானம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் குழு தவா அழைப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17/04/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெண்கள் குழு தாவா வைத்து வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!

கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 16/04/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...