Friday, 2 October 2015

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 29-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்முனாபிக் அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 29-09-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.மர்ஜூக் அகமது அவர்கள் "பிறர் பார்க்க தொழுகை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 28-09-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்வை நினைவுகூர்வோம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


இனைவைப்பு கயிறு அகற்றம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பாக  29-09-2015 அன்று இனைவைப்பு பொருள் அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"திருமணத்தில் நடக்கும் அனாச்சாரங்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 29-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,தாஹா அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 29-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அந்நிஸா அத்தியாயத்திலிருந்து "அனாதைகளின் சொத்துகளை நிர்வகித்தல்" சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...



பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 28-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் ”””என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் என்ற "" சலாத்தை சொல்வதில் முந்துவது"”தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக  28-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்" குர்ஆன் அருளப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக  28-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்" அல்லாஹ்வின் அருட்கொடைகள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  28-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இஸ்லாம் கூறும் திருமணம்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக  26-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்”’’முகடாக ஆக்கப்பட்ட வானம்  ”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...



பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக  25-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்”’’வசப்படுத்தப்பட்ட பறைவைகள் ”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக  23-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது அசேன் அவர்கள்”’’மலைகளை முளைகளாக ஆக்கினோம்”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...