Saturday, 31 August 2013

வரதட்சணையின் கொடுமையும்,நபிவழி திருமணத்தின் எளிமையும் _தாராபுரம்கிளை நபிவழி திருமண உரை


TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 31.08.2013 அன்று, தாராபுரம் மஸ்ஜிதூர்ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமண நிகழ்ச்சியில் சகோ.அப்துல்லாஹ்@சர்தார் பாஷா அவர்கள் வரதட்சணையின் கொடுமையும்,நபிவழி திருமணத்தின் எளிமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


ஏழை சகோதரியின் எலும்பு முறிவு சிகிச்சைக்காக , ரூ.1000/= மருத்துவஉதவி _தாராபுரம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்கிளை  சார்பில் 30.08.2013 அன்று    தாராபுரம் சகோதரி.தாகிர்நிஷா அவர்களின் எலும்பு முறிவு சிகிச்சைக்காக , ரூ.1000/= மருத்துவஉதவி  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

"வாய் திறக்காதது ஏன்?" _ தாராபுரம்கிளை கண்டன போஸ்டர்கள்


TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 30.08.2013 அன்று, 
தாராபுரம் நகர் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்?  என்ற வாசகங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

"வாய் திறக்காதது ஏன்?" _போஸ்டர்கள் உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 30.08.2013 அன்று, 
உடுமலை நகர் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்?  என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூ.4,000/= வட்டி இல்லா கடன் உதவி _உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 30.08.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில் தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு   ரூ.4,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.