Wednesday, 31 December 2014

நேர்வழியில்செலுத்துபவன்இறைவனே! _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 30.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 81.நேர்வழியில்செலுத்துபவன் இறைவனே! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"புத்தாண்டு கொண்டாட்டமும், புகுத்தும் நரகமும் " _பெரியத்தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 30.12.2014  அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில்  மாவட்ட பேச்சாளர். சதாம் உசேன் அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டமும், புகுத்தும் நரகமும் " என்ற தலைப்பில்உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

"புத்தாண்டும் புகுத்தும் நரகமும் " _பெரியத்தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 30.12.2014  அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் (மாவட்ட பேச்சாளர். சஃபியுல்லாஹ் அவர்கள் "புத்தாண்டும் புகுத்தும் நரகமும் " என்ற தலைப்பில்உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

தாலிபான்களை கண்டித்து 11 கண்டன போஸ்டர்கள் _பெரியத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை சார்பாக 24-12-2014 அன்று தாலிபான்களை கண்டித்து 11 கண்டன போஸ்டர்கள் மங்களம் பகுதியில் ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

மவ்லித் ஒரு ஆய்வு _செரங்காடு கிளை தெருமுணைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/14 அன்று தெருமுணைப்பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோ.:அன்சர்கான் மவ்லித் ஒரு ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

மார்க்கத்திற்கு முரண்படும் மவ்லீது _கோம்பைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/12/14 அன்று கோம்பைத் தோட்டம் மெயின் வீதியில் மாலை 6:30 மணியலவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாநில பேச்சாளர் சகோ.S.ஜமால் உஸ்மானி அவர்கள் மார்க்கத்திற்கு முரண்படும் மவ்லீது என்ற தலைப்பிலும், 

மாநில பேச்சாளர் சகோ;H.m.அஹமது கபீர் அவர்கல் கலாச்சார சீரழிவு  என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். 
இதில் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்நு கொண்டனர்.

வாவிபாலையம் கிளை மதரஸாவிற்கு8000 மதிப்பிலான பேட்டரி _கோம்பைத் தோட்டம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 26/12/14 அன்று வாவிபாலையம் கிளை மதரஸாவிற்கு ரூபாய் 8000 மதிப்பிலான பேட்டரி இலவசமாக வழங்கப்பட்டது.

80 உணர்வு ,25 ஏகத்துவம் , 25தீன்குலப்பெண்மணி இதழ்கள் விற்பனை _Ms நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக டிசம்பர் மாதம் முழுவதும் 80 உணர்வு ,25 ஏகத்துவம் , 25தீன்குலப்பெண்மணி இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது

மங்கலம் கிளை திருக்குர்ஆன் தமிழாக்கம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக மதரஸா மாணவர்களில் சிலர் 31-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கமளித்தனர் 

 அல்ஹம்துலில்லாஹ்...

திருக்குர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக மதரஸா மாணவர்களில் சிலர் 27-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கமளித்தனர் . அல்ஹம்துலில்லாஹ்...

‘புத்தாண்டின் அனாச்சாரங்களும் முஸ்லிம்களின் நிலையும்‘” _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 31-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘புத்தாண்டின் அனாச்சாரங்களும் முஸ்லிம்களின் நிலையும்‘” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ..

‘‘மௌலிது ஓர் வழிகேடு” _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 29-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘மௌலிது ஓர் வழிகேடு” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

தாலிபான்களை கண்டித்து 20 கண்டன போஸ்டர்கள் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-12-2014 அன்று தாலிபான்களை கண்டித்து 20 கண்டன போஸ்டர்கள் மங்களம் பகுதியில் ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

“ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ _வடுகன்காளிபாளையம் கிளைமர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
29-12-2014 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது இதில்
சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ என்ற
தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்
.அல்ஹம்துலில்லாஹ்

மவ்லிதும் மார்க்கமும் _ பெரிய கடை வீதி கிளை 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை யின் சார்பாக 24/12/14 அன்று 5 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.  




 
குருநாதர் வீதி பகுதியில் பசீர் அவர்களும்,
M.S.R. லைன் பகுதியில் அன்சர் கான் அவர்களும்


 அறந்தாங்கி லைன் பகுதியில் பிலால்  அவர்களும்,
டூம் லைட் பகுதியில் அன்சர் கான் அவர்களும்,
 மற்றும் M.S.R. லைன் பகுதியில் பசீர் அவர்களும்,  "மவ்லிதும் மார்க்கமும்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இணைவைப்பிற்கு எதிராக தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பெண்கள் தாவா குழு சார்பாக 25-12-2014 அன்று கிடந்குத்தோட்டம் மூன்றாவது வீதியில் பெண்கள் வீடு வீடாக சென்று இணைவைப்பிற்கு எதிராக தாவா செய்து தாயத்து அகற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...

நபிகளாரைப் பின்பற்றுவோம் _மங்கலம்பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பெண்கள் தாவா குழு சார்பாக 24-12-2014 அன்று கிடந்குத்தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . 
இதில் சகோ :முர்ஷிதா ஆலிமா அவர்கள் நபிகளாரைப் பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தில் பெண்களின் ஒழுக்கம் _மங்கலம்பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பெண்கள் தாவா குழு சார்பாக 29-12-2014 அன்று கிடந்குத்தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . 



இதில் சகோ : ஜூஹ்னு ஆலிமா அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் ஒழுக்கம் என்ற தலைப்பிலும்


 சகோ :ஆபிலா ஆலிமா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

காவல் துறை பெண் காவலர் க்குபுத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  நல்லூர் ஊரக காவல் துறை பெண்  காவலர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நல்லூர் ஊரக காவல் துறை பெண் காவலர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  நல்லூர் ஊரக காவல் துறை பெண்  காவலர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அரசு மருத்துவமனை மருந்து வழங்கல் துறை அதிகாரி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  அரசு மருத்துவமனை மருந்து வழங்கல் துறை அதிகாரி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அரசு மருத்துவமனை செவிலியர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை செவிலியர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அரசு மருத்துவமனை நிர்வாக ஆய்வாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  அரசு மருத்துவமனை நிர்வாக ஆய்வாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை செவிலியர் க்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை செவிலியர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

காவல் துறை துணை ஆய்வாளர் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  நல்லூர் ஊரக காவல் துறை துணை ஆய்வாளர்   அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

காவலருக்குபுத்தகம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று  நல்லூர் ஊரக காவல் துறையை சார்ந்த காவலருக்கு  அவரகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிற மத அதிகாரிக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 30/12/2014 அன்று அரசு மருத்துவமனை நிர்வாக ஆய்வாரின் உதவியாருக்கு அவரகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்., முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

புத்தகங்கள் வழங்கி தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 25-12-2014 அன்று தவ்ஹீத் நூலகத்திற்கு படிக்க வந்த இரு நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 
அவர்களுக்கு பேய் பிசாசு உண்டா என்ற புத்தகமும் மற்றும் சூனியம் , இது தான் பைபிள் – 2, ஏசு இறைமகனா ? ,ஏசு சிலுவையில் அறியப்படவில்லை,  பைபிளில் நபிகள் நாயகம், மாமனிதர் நபிகள் நாயகம்,  அர்த்தமுள்ள இஸ்லாம் , இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?, குற்றச்சாட்டுகளும் பதில்களும் , வருமுன் உரைத்த இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது .
மேலும் அவர்களுக்கு 2 திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு புத்தகம் வழங்கி தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

காவல் உதவி ஆய்வாளர் புத்தகம் வழங்கி தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று நல்லூர் ஊரக காவல் உதவி ஆய்வாளர் அவரகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

காவல் துறை காவலருக்கு புத்தகம் வழங்கி தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று நல்லூர் ஊரக காவல் துறை காவலருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்