Tuesday, 20 March 2018
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (20-03-2018 செவ்வாய்) இன்று பெண்கள் மஹர் வாங்குவது ஏன்?என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/03/2018 அன்று மதியம் 3:30 மணிக்கு கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோதரி ரீஸ்மா அவர்கள் 'நவீன வழிகேடு' என்ற தலைப்பிலும் சகோதரர் தாவூத் கைசர் அவர்கள் 'நபித்தோழர்களின் தியாக வரலாறு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் தாவூத் கைசர் உரையாற்றியதிலிருந்து 5 கேள்விகள் கேட்கப்பட்டன சரியாக பதில் அளித்தார்வர்களுக்கு 5 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (19-03-2018 திங்கள்) அன்று ஹாஜிகளிம் முஸாபஹா செய்ய வேண்டுமா? இத்தா காலத்தில் ஆண்களை பார்க்க கூடாதா? என்ற கேள்விக்கு
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 18/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 19/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
யாசின் பாபு நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளை பொதுக்குழு. 18:3:2018 .ஞாயிறு மாலை அஸர் தொழுகைக்கு பிறகு
மாவட்ட நிர்வாகி. யாசர் அரபாத் ரபீக் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது .
தற்போது நியமிக்கப்பட்ட
கிளை நிர்வாகிகள்.
1.தலைவர். ஜான் பாஷா. 9965222227
2.செயலாளர். ஒஜீர் பாவா. 8015525039
3.பொருலாளர் இஸ்மாயில்.9655597161
4.துணை தலைவர். நூர் முஹம்மது.
5.துணை செயலாளர். அப்துல் அக்கீம்.8675983507
6.மருத்துவ அணி
அப்துர் ரஜாக்.9514063501
7.மாணவரணி
சாதிக் பாஷா .8124263487
8.தொண்டரணி
சபீக்.7667245764
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)