Saturday, 6 June 2015
பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 1,திருக்குர்ஆன் தமிழாக்கம் 2,அர்த்தமுள்ள இஸ்லாம் 3,வருமுன் உரைத்த இஸ்லாம் 4,மாமனிதர் நபிகள் நாயகம் 5,மனிதனுக்கேற்ற மார்க்கம் 6,அர்த்தமுள்ள கேள்விகள் !அறிவுப்பூர்வமான பதில்கள் ! 7,என்னை கவர்ந்த இஸ்லாம் (DVD - 2) 8,அற்புத பெரு விழாக்களில் நடப்பது என்ன? (DVD- 1 ) ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _S.v காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.v காலனி கிளை சார்பாக 05-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்ஷா அல்லாஹ் 09-06-15 மதுரையில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 60 பேர் செல்ல 1பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பயண செலவுக்கு உதவி _ யாசின் பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06.06.2015 அன்று தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு அவருடைய நன்பரை பார்க்க வந்த முஹம்மது அலி என்ற சகோதரர் விஜயாபுரத்தில் வந்து மாட்டிக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி செல்ல டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
என்னைக் கவர்ந்த ஏகத்துவம் _மங்கலம் கிளை பொதுக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31.5.2015 அன்று சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குல்ஜார் நுஃமான் அவர்கள் நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற தலைப்பிலும்,
அபுபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் என்னைக் கவர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் குல்ஜார் நுஃமான் அவர்கள் நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற தலைப்பிலும்,
அபுபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் என்னைக் கவர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மதன் -கோம்பைத்தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 04.06.2015 அன்று ஏஞ்சல் இன்ஜினியரிங் கல்லூரியில் 2 ஆம வருடம் பயிலும் திருப்பூரை சேர்ந்த சகோதரர். மதன் அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்..
கிளை சகோதரர்கள் அவருக்கு இஸ்லாமிய அடிப்படை களை எடுத்துச் சொல்லி மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கினர்...
அல்ஹம்துலில்லாஹ்....
கிளை சகோதரர்கள் அவருக்கு இஸ்லாமிய அடிப்படை களை எடுத்துச் சொல்லி மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கினர்...
அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)